×

பட்டாசு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடலை வாங்க மறுப்பு..!!

சிவகாசி: பட்டாசு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 10 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தனர்.

The post பட்டாசு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடலை வாங்க மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Refusal ,Sivakasi ,Muthu ,Avudayammal ,Lakshmi ,Pachiyammal ,Dinakaran ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...